தீபாவளி ஆன்லைனில் பட்டாசு வாங்குறீங்களா உஷார்

x

தீபாவளி பட்டாசுகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக, ஆன்லைனில் பணம் பெற்று மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்