தமிழகம் முழுவதும் கலை - அறிவியல் கல்லூரி களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் துவங்கியது. வழக்கம்போல், இந்தாண்டும் பி.காம் படிப்பில் சேர மாணவ - மாணவிகள் இடையே கடும் போட்டி உருவாகி உள்ளது.