Bawaria Gang Case நாட்டையே குலைநடுக்கத்தில் ஆழ்த்திய கொடூரன்களுக்கு அறிவிக்கப்படும் தண்டனை

x
  • 2005ம் ஆண்டில், அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கு...
  • கடந்த 21ம் தேதி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட, ஜெகதீஷ், ராகேஷ், அசோக் 3 பவாரியா கொள்ளையர்களுக்கும், தண்டனை விவரத்தை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று பிற்பகல் அறிவிக்க உள்ளது...
  • மேலும், ஜெயில்தார் சிங் மீதான வழக்கிலும், இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட உள்ளது...

Next Story

மேலும் செய்திகள்