பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் பிணவறை ஊழியர் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில்,பெண் ஒருவருக்கு, பிணவறையில் பணிபுரியும் ஊழியர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணுக்கு சிகிச்சை அளித்த பிணவறை ஊழியர் - விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை - சுகாதார பணி இணை இயக்குனர்

X

Thanthi TV
www.thanthitv.com