Sankarankoil கோயில் வளாகத்தில் குவியும் தடை செய்யப்பட்ட பாலீதின் பைகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரநாரயணர்சாமி கோவில் வளாகத்தில், தடை செய்யப்பட்ட பாலீதின் பைகள் குவிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் வாங்கும் பூஜை பொருட்களை பாலீத்தின் பைகளில் விற்பதால் கோவில் வளாகத்தில், பிளாஸ்டிக் மாசு ஏற்படுகிறது. இந்த நிலையை சீரமைக்க கோவில் முன்பு உள்ள கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்