Bannari Amman | Tiger | பண்ணாரி அம்மன் கோயில் சுவர் மேல் தெரிந்த காட்சி - வைரலாகும் வீடியோ
பண்ணாரி அம்மன் கோயில் சுவர் மீது நடமாடிய சிறுத்தை- மக்கள் பீதி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் சுவரில் சிறுத்தை நடமாடியதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நள்ளிரவில் சிறுத்தை நடமாட்டத்தை கண்ட கோயில் பணியாளர்கள், அதை செல்போனில் வீடியோ எடுத்தனர். கோயில் சுவர் மீது உலாவிய சிறுத்தை, பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
Next Story
