வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் சீல் - உயர்மின் கோபுரத்தில் போராட்டம்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடனை செலுத்தாததால் வீட்டிற்கு சீல் வைத்த வங்கி அதிகாரிகளை கண்டித்து குடும்பத்தினர் உயர்மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுக்கம்பாளையத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் வீடு மற்றும் குடோனுக்கு நீதிமன்ற உத்தரவின்படி வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை கண்டித்து

அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ட்ரான்ஸ்பார்மர் மற்றும் உயர்மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்