வாடிக்கையாளர் நகையில் உல்லாசம்.. சிக்கிய வங்கி உதவி மேலாளர்
சென்னை, அயனாவரத்தில் உள்ள தனியார் வங்கியில் 21 வாடிக்கையாளர்களின் 2 ஆயிரத்து179 கிராம் தங்க நகைகளை திருடி, போலி நகைகளை வைத்த புகாரில் உதவி மேலாளர் கைது செய்யப்பட்டார்...