அமலுக்கு வரும் புதிய விதிகள்.. இனி இவர்களுக்கு நகைக் கடன் கிடையாது - அதிர்ச்சியில் மக்கள்
அடகு வைத்த நகைகளை மீட்க செல்லும் மக்கள், ரிசர்வ்
வங்கியின் புதிய விதிமுறைகளால் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
அசலுடன், வட்டியையும் சேர்த்து முழு தொகையை கட்டிய பிறகே மறு அடமானம் வைக்க முடியும் என்பதால், அதிக வட்டிக்கு மேலும் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் பின்னணியை அலசுகிறது பின்வரும் தொகுப்பு...
Next Story
