தெருவில் பாடல் பாடிய எட் ஷீரன் - இசைக் கருவி ஒயர்களை பிடுங்கி எறிந்த போலீஸ் | Ed Sheeran | Bangalore
தெருவில் பாடல் பாடிய எட் ஷீரன் - இசைக் கருவி ஒயர்களை பிடுங்கி எறிந்த போலீஸ் | Ed Sheeran | Bangalore
"ஷேப் ஆஃப் யூ" பாடலின் மூலம் புகழ்பெற்ற இசைக் கலைஞர் எட் ஷீரன், பெங்களூரு தெருவில் இசை அமைத்த போது, போலீசார் தடுத்து நிறுத்தினர். பரபரப்பான தேவாலய தெருவில் எட் சீரன் பாடல் பாடத் தொடங்கியதும், சிலர் வாழ்த்து கூறியபோது, அவர்களை தடுத்த போலீசார், இசைக் கருவிகளுக்கான ஒயர்களை பிடுங்கினர்.
Next Story