Bangalore | Doctor | Police | சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய டாக்டருக்கு கிடைத்த தண்டனை
பெங்களூருவில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூரு அசோக்நகர் பகுதியில் கிளினிக் நடத்தும் 56 வயதான தோல் மருத்துவர் பிரவீன், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 21 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். மேலும் வீடியோ எடுத்தும் மிரட்டிய அந்த மருத்துவரை, பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
