தனுஷ்கோடி : அரிச்சல்முனை பகுதியில் கடலுக்குள் இறங்க தடை

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இரண்டு கடல் சேரும் இடத்தில், கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது
தனுஷ்கோடி : அரிச்சல்முனை பகுதியில் கடலுக்குள் இறங்க தடை
Published on
தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இரண்டு கடல் சேரும் இடத்தில் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் திதி கொடுக்க இந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் வருவர். மேலும் கடல் அழகை ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக பெய்த மழை, காற்று, கடல் சீற்றம் ஆகியவற்றால் அரிச்சல்முனை முழுவதும் கரையின்றி கடலாக மாறியது. இதனால் கடலுக்குள் இறங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com