"மதுபானகடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" : 27 வயதான இளம் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூர் கருங்காலக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் பீர்முகமது தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
"மதுபானகடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" : 27 வயதான இளம் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை
Published on
மதுரை மாவட்டம் மேலூர் கருங்காலக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் பீர்முகமது தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் பெண்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகள் மீது, 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 27 வயதான இளம் ஊராட்சி தலைவர் பீர்முகமது உறுதியளித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com