Rain | நீலகிரி செல்லும் அந்த ரூட்டுக்கு தடை - உள்ளே போக முடியாது என்று சொல்வதால் வந்தவர்கள் ஷாக்

நீலகிரி செல்லும் அந்த ரூட்டுக்கு தடை - உள்ளே போக முடியாது என்று சொல்வதால் வந்தவர்கள் ஷாக்

Rain | நீலகிரி செல்லும் அந்த ரூட்டுக்கு தடை - உள்ளே போக முடியாது என்று சொல்வதால் வந்தவர்கள் ஷாக்

#nilgiris #rain #landscape

நீலகிரியில் மண் சரிவு ஏற்பட்டதால், கல்லாறு வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கும் அனுமதி மறுக்கப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com