உறுப்பினர் சேர்க்கைக்கு OTP பெற தடை - புது ரூட் எடுத்த திமுக

x

DMK | Oraniyil Tamilnadu | உறுப்பினர் சேர்க்கைக்கு OTP பெற தடை - புது ரூட் எடுத்த திமுக

ஓரணியில் தமிழ்நாடு - OTP கேட்கும் முறை இல்லை

ஓரணியில் தமிழ்நாடு - திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு புதிய வழிமுறை

மக்களுடன் ஸ்டாலின் App-யை அனைவரும் Update செய்து கொள்ளலாம் - திமுக தலைமை

அலைபேசி எண் கட்டாயம், ஒரு குடும்பத்திற்கு ஒரு செல்போன் நம்பரில் 1:4 என்ற அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கலாம் - திமுக

"அலைப்பேசி எண் தவறாகவோ அல்லது குடும்பத்தில் இல்லாத நபரின் எண்ணாகவோ இருந்தால், உறுபினர் சேர்க்கை தொடர்பான அனைத்து தரவுகளும் நீக்கம் செய்யப்படும்"

தொலைபேசி எண்ணின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வது அவசியம் - திமுக


Next Story

மேலும் செய்திகள்