நெருங்கும் பக்ரீத்.. களைகட்டிய ஆடுகள் விற்பனை - ஒரே நாளில் இவ்ளோ கோடியா..?
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. இதில் எடைகளுக்கு ஏற்ப 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின..அதிலும் பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அதிக விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
