#JUSTIN | ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் | அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த ஐகோர்ட் | Chennai High Court
ஜாமின் பெற்ற ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை /போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாமின் பெற்ற ஜாபர் சாதிக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாமின் பெற்ற ஜாபர் சாதிக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள்/ரூ.5 லட்சம் சொந்த ஜாமின், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்/ஜாபர் சாதிக், அவரது சகோதர் முகமது சலீம் இருவரின் பாஸ்போர்ட்டை சிபிஐ நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்/சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் நேரில் ஆஜராக வேண்டும்/சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் ஜாமின் ரத்து செய்யப்படும்
Next Story
