கொடூரமாக தாக்க வந்த பாகுபலி யானை - அலறி அடித்து ஓடிய மக்கள்.. பரபரப்பு காட்சிகள்

x

மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த பாகுபலி காட்டுயானை, அரசு பள்ளி கட்டிடத்தின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியது. யானையை விரட்ட சென்ற வனத்துறையினரை துரத்தி, பின்னர் அவர்கள் வந்த வாகனத்தையும் சேதப்படுத்தி விட்டு சென்றது. இதுவரை மிகவும் சாதுவாக இருந்த பாகுபலி காட்டு யானை தற்போது ஆக்ரோஷமாகியுள்ளதால் அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்