திருநள்ளாறு நள நாராயணபெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா. கொடியேற்றத்தின் போது கொடிமரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு. கொடி மரத்தை சரியாக பராமரிக்காத அதிகாரியிடம் பக்தர்கள் வாக்குவாதம்.