காசிமேடு கடற்கரையில் பேட்மிண்டன் வீரர் தனுஷ் தற்கொலை

x

காலில் செய்யப்படும் அறுவை சிகிச்சையால் இனி பேட்மிண்டன் விளையாட முடியாது என மருத்துவர்கள் கூறியதால், விரக்தியில் இளம் பேட்மிண்டன் சாம்பியன் சென்னை காசிமேடு கடற்கரை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் நிர்மலிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்