Bad Touch | POCSO | குட் டச், பேட் டச் சொல்லி தருவதாக சிறுமிகளிடம் அத்துமீறிய கராத்தே மாஸ்டர்
Bad Touch | POCSO | குட் டச், பேட் டச் சொல்லி தருவதாக சிறுமிகளிடம் அத்துமீறிய கராத்தே மாஸ்டர்
குட் டச், பேட் டச் - அத்துமீறிய கராத்தே மாஸ்டர்
கன்னியாகுமரியில் கராத்தே பயில வந்த சிறுமிகளிடம் அத்துமீறிய கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டார். கராத்தே கிளாஸ் நடத்தி வரும் ஜெயின் மிலாடு என்பவர் தன்னிடம் கராத்தே பயிலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் சகோதரிகளிடம் குட் டச், பேட் டச் சொல்லி தருவதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கராத்தே மாஸ்டர் ஜெயின் மிலாடுவை போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
