சென்னையில் இருவேறு இடங்களில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. கூட்டாக கைது
சென்னையில் இருவேறு இடங்களில் 95 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். கொத்தவால்சாவடி பகுதியில் வஸ்நாராம் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் 66.3 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று சேத்துப்பட்டு அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த மாதப் உத்தின், பீகார் மாநிலத்தை சேர்ந்த பிட்டு குமார் ஆகிய இருவரிடமிருந்து 28.8 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
