அடையாறு சிக்னல் அருகே திடீர் பள்ளம் - ``என்ன இப்படி ஆயிருக்கு..’’
Chennai Road | அடையாறு சிக்னல் அருகே திடீர் பள்ளம் - ``என்ன இப்படி ஆயிருக்கு..’’
சாலையில் 3 அடிக்கு திடீர் பள்ளம் - அதிர்ச்சி
சென்னை அடையார் எல்.பி. சாலையில் சிக்னல் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிய அளவில் பள்ளம் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக மணல்களை போட்டு பள்ளத்தை தற்காலிகமாக மூடினர்.
Next Story
