Chennai | சென்னை பேச்சுலர்ஸ் தான் டார்கெட்.. பல இடங்களில் வேலையை காட்டிய நபர் - உஷாரா இருங்க..

பல இடங்களில் வேலையை காட்டிய நபர் - உஷாரா இருங்க..

Chennai | சென்னை பேச்சுலர்ஸ் தான் டார்கெட்.. பல இடங்களில் வேலையை காட்டிய நபர் - உஷாரா இருங்க.. #chennai #theft #thanthitv சென்னை அடுத்த மேடவாக்கம் பகுதியில், பேச்சுலர்ஸ் தங்கி இருந்த வீடுகளில் செல்போன் மற்றும் லேப்டாப் திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவிலம்பாக்கம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய ஜனார்தனன் என்பவரை பிடித்து விசாரித்ததில், சென்னையில் பல இடங்களில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. திருடிய பொருட்களை விற்று ஆடம்பர வாழ்கை வாழ்ந்து வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

X

Thanthi TV
www.thanthitv.com