Baby | Kidnap |பச்சிளம் குழந்தையை கடத்திவிட்டு நாடகமாடிய தோழி.. தாய், மகளை அப்படியே தூக்கிய போலீசார்
Baby | Kidnap |பச்சிளம் குழந்தையை கடத்திவிட்டு நாடகமாடிய தோழி.. தாய், மகளை அப்படியே தூக்கிய போலீசார்
பச்சிளம் குழந்தையை கடத்திவிட்டு நாடகமாடிய தோழி.. தாய், மகளை அப்படியே தூக்கிய போலீசார்
திருவள்ளூரில் பச்சிளம் குழந்தை கடத்தல் நாடகம் - தாய், மகள் கைது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையைக் கடத்தி நாடகமாடிய தோழி ஜெயப்பிரியா, அவரது தாய் புவனா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
