Baby Elephant | Erode | குழியில் விழுந்து தத்தளித்த குட்டி யானை.. பல மணிநேர போரட்டத்திற்கு பிறகு..
குழியில் விழுந்து தத்தளித்த குட்டி யானை.. பல மணிநேர போரட்டத்திற்கு பிறகு..
குழியில் விழுந்து தத்தளித்த குட்டி யானை.. பல மணிநேர போரட்டத்திற்கு பிறகு.. #watertank #erode #elephant #rescue #thanthitv தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தத்தளித்த குட்டி யானை ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வேளாண் நிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானையை, சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்...
