மேட்டுப்பாளையத்தில் இறந்த நிலையில் குட்டி யானை மீட்பு
மேட்டுப்பாளையத்தில் இறந்த நிலையில் குட்டி யானை மீட்பு
கோவை, மேட்டுப்பாளையம் ஜக்கனாரி வனப்பகுதியில் இறந்து கிடந்த குட்டி ஆண் யானை,
ஆண் யானை உயிரிழப்புக்கு காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறை விசாரணை
வேளாண் நிலம் அருகே அமைந்துள்ள அகழியில் இறந்து கிடந்த குட்டி ஆண் யானை
கால்நடை மருத்துவ குழுவினர் யானைக்கு உடற்கூராய்வு செய்து வருகின்றனர்
Next Story
