தாய்ப்பால் குடித்து கொண்டிருந்த குழந்தை மரணம் - அதிர்ச்சி காரணத்தை சொன்ன டாக்டர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிறந்து ஏழு நாளே ஆன பெண் குழந்தை தாய் பால் கொடுக்கும் போது மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கொல்லுமாங்குடி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்ப்பால் கொடுப்பது குறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத்துறை உதவி பேராசிரியர் மருத்துவர் முகமது நாசர் விரிவாக எடுத்துரைத்தார்.
Next Story
