Baby Death | பிறந்த குழந்தை இறந்த கொடுமை.. சாலையில் இறங்கிய உறவினர்கள்

Baby Death | பிறந்த குழந்தை இறந்த கொடுமை.. சாலையில் இறங்கிய உறவினர்கள்

பிறந்த குழந்தை திடீர் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம் கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட‌தால் பரபரப்பு ஏற்பட்ட‌து.

X

Thanthi TV
www.thanthitv.com