முழு கொள்ளளவை நெருங்கும் ஆழியார் அணை | வெளியான எச்சரிக்கை

x

ஆழியார் அணையில் நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

முழு கொள்ளளவை நெருங்கும் ஆழியார் அணை/119 அடியை எட்டிய ஆழியார் அணை நீர்மட்டம்/9 மதகுகள் வழியாக விநாடிக்கு 1,581 கனஅடி நீர் திறப்பு/அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,703 கன அடியாக உள்ளது


Next Story

மேலும் செய்திகள்