Theni | பாதயாத்திரை பக்தர்களை அடித்து தூக்கி வீசிய ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன்-நடுங்க வைக்கும் காட்சி
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே வேன் மோதி பாதயாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மோதி, பாதயாத்திரையாக சென்ற இரண்டு ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில், குமார் மற்றும் ராம்கி இருவரும் பலியாகினர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
