ஆயுத பூஜை எதிரொலி.. மள மளவென உயர்ந்த பூக்களின் விலை.. பேரதிர்ச்சியில் பொதுமக்கள்

x
  • ஆயுத பூஜையை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
  • மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.800க்கும் விற்பனை
  • சாமந்தி, சம்பங்கி, அரளி, செண்டுமல்லி, ரோஜா ஆகிய பூக்களின் விலையும் அதிகரிப்பு
  • ஆயுதபூஜை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்