Hogenakkal | ஆயுத பூஜை லீவுக்கு ஒரே ஜாலி தான்.. ஆயில் மசாஜ், படகு சவாரி, மீன் சாப்பாடு..
ஆயுத பூஜை லீவுக்கு ஒரே ஜாலி தான்.. ஆயில் மசாஜ், படகு சவாரி, மீன் சாப்பாடு..
#Hogenakkal #AyudhaPooja #Holidays #ThanthiTV
Hogenakkal | ஆயுத பூஜை லீவுக்கு ஒரே ஜாலி தான்.. ஆயில் மசாஜ், படகு சவாரி, மீன் சாப்பாடு.. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் பிரதான நீர்வீழ்ச்சிகளில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்தனர். மேலும், ஆயில் மசாஜ் செய்து, ஒகேனக்கலில் கிடைக்கும் மீன் உணவுகளை ருசித்து மகிழ்ந்தனர். தமிழகக் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், நேற்று வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, பிற்பகல் 2 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
