Ayutha Pooja Crowd | ஆயுத பூஜை கூட்டத்தால் ஸ்தம்பித்தது

ஆயுத பூஜை கூட்டத்தால் ஸ்தம்பித்தது

#salem #vijayadashami #crowd

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் பூஜைப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com