அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் - ரஜினிக்கு அழைப்பு | Ayodhya | Ramar Temple | Rajini

x

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அயோத்தியில் வருகிற 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறும் நிலையில், இந்த விழாவில் பங்கேற்குமாறு ராஜஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்து, ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் அழைப்பிதழை வழங்கினர். இதனை பாக்கியமாக கருதுவதாகவும், நிச்சயம் விழாவில் பங்கேற்பேன் எனவும் ரஜினிகாந்த் உறுதி அளித்ததாக பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்