மாமல்லபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலா

சுற்றுலாத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலாவை மாமல்லபுரத்தில், செங்கல்பட்டு கோட்டாச்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலா
Published on
சுற்றுலாத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலாவை மாமல்லபுரத்தில், செங்கல்பட்டு கோட்டாச்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களை முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கு அழைத்த சென்று சுற்றிக்காண்பிப்பது வழக்கம். இந்நிலையில் மாமல்லபுரம் சுற்றுபுற பகுதியை சேர்ந்த 15 அரசு பள்ளி மாணவர்களுக்கான சுற்றுலா பயணம் தொடங்கியது. சுற்றுலா பயணத்தில் மாணவர்களுக்கு சுற்றுலா தளங்களின் சிறப்புகள், புராதன சின்னங்களின் வரலாறு குறித்து விளக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com