சென்னையில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி

காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை திருவொற்றியூரில் பசுமை தாயகம் சார்பில் பேரணி நடைபெற்றது.
சென்னையில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி
Published on
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை திருவொற்றியூரில் பசுமை தாயகம் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணியில் கந்துகொண்டு பேசிய பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, மழை நீரை சேமிக்கும் வகையில், அரசு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சுற்றுச்சூழல் மாசடையும் வகையில் செயல்படும் வாகன போக்குவரத்துகளை சூரிய சக்தியால் இயங்கும் வகையில் மாற்றம் செய்ய அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com