சென்னையில் AVR ஸ்வர்ண மஹாலின் புதிய வைர நகைகள் அறிமுக விழா
Chennai | சென்னையில் AVR ஸ்வர்ண மஹாலின் புதிய வைர நகைகள் அறிமுக விழா
ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹால் குழுமத்தின் D - REN எனும் புதிய வைர நகைகள் அறிமுக விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் குழுமத்தினர் 97 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியின் போது உயர்தர நகை பிராண்டான D - REN High Jewellery re - imagined அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பல நகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் அதன் விளம்பர தூதரான நடிகர் அரவிந்த் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
