"ஜிஎஸ்டி வரி விதிப்பை நீக்க வேண்டும்" : கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக கோரைப்பாய் தொழில் முடங்கியுள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"ஜிஎஸ்டி வரி விதிப்பை நீக்க வேண்டும்" : கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
Published on

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக கோரைப்பாய் தொழில் முடங்கியுள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* தர்மபுரி மாவட்டம் மொம்மிடி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோரைபாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

* இலவச மின்சாரம் வழங்கி, கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள கோரைப்பாய் உற்பத்தியாளர்கள், அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com