Avinasi Bridge | புதிதாக திறக்கப்பட்ட GD நாயுடு மேம்பாலத்தில்.. கோவை கமிஷனர் பகிரங்க எச்சரிக்கை
கோவை அவினாசி ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வேகமாக சென்றால் அபராதம்
கோவை மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தில் முப்பது கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாலத்தின் இரு புறங்களிலும் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது என்றும் அந்த கேமரா மூலம் வேகமாக செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story
