Avalanche | Soldiers | கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம் - 3 ராணுவ வீரர்கள் பலி

x

உலகின் மிக உயரமான ராணுவ முகாமான சியாச்சினில் ஞாயிறு அன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சியாச்சினில் பணியின் இருந்தபோது பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் மோகித் குமார், அக்னிவீரர் நிரஜ் குமார் சௌத்ரி மற்றும் அக்னிவீரர் தபி ராகேஷ் தேவபாய் ஆகியோர் புதையுண்டதாகவும், தற்போது அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்