Chennai | Jayachandran | ஆவடியில் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் ஜவுளி கடையின் 6வது கிளை திறப்பு

x

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் ஜவுளி கடையின் 6வது கிளை திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சுந்தரலிங்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தனர். திறப்பு விழாவையொட்டி அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்