Avadi Factory | முன்னறிவிப்பின்றி மூடுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சாலை...பெண் தொழிலாளர்கள் போராட்டம்
Avadi Factory | முன்னறிவிப்பின்றி மூடுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சாலை...பெண் தொழிலாளர்கள் போராட்டம்
ஆவடி அருகே முன் அறிவிப்பு இன்றி தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்ததால் பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி அடுத்த வெள்ளானூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் 560 பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் முன் அறிவிப்பு இன்றி தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவித்ததால் அதிருப்தியடைந்த 400-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story