சென்னையை உலுக்கிய இரட்டை கொலை.. Gun பாயிண்ட்டில் தூக்கப்பட்ட 5 பேர்
சென்னையை உலுக்கிய இரட்டை கொலை.. Gun பாயிண்ட்டில் தூக்கப்பட்ட 5 பேர்
- ஆவடி அருகே சகோதரர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் பிரவீன், பாலாஜி, கார்த்திக், நவீன்குமார், சத்யா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
- இந்நிலையில் கணேஷ் என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், சகோதர்கள் இருவரும் கொல்லப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- இதையடுத்து முக்கிய குற்றவாளிகளான கணேஷ், மாதேஷ், தருண் ஆகிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story
