CEAT Factory Tour - Thanthi TV Exclusive : ரப்பர் டூ டயர் - இதுல இவ்வளோ விஷயம் இருக்கா..? டயர்கள் எப்படி தயாராகிறது..!

x

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன டயர்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் பிரபல சியாட் CEAT நிறுவன தொழிற்சாலையில் டயர்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள தந்தி டிவி நேரடி விசிட் செய்தது. பல்வேறு சுவாரஸ்யங்களோடு விளக்கும் சிறப்பு தொகுப்பு பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்