போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஆட்டோ ஒட்டுநர்கள்

ஒசூர் நகரில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் உட்பட ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஆட்டோ ஒட்டுநர்கள்
Published on
ஒசூர் நகரில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் உட்பட ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்
X

Thanthi TV
www.thanthitv.com