Auto | Tiruppur | ஆட்டோவை ஜல்லிக்கட்டு காளை போல சிங்காரித்த ஆட்டோக்காரர்கள்

ஆட்டோவை ஜல்லிக்கட்டு காளை போல சிங்காரித்த ஆட்டோக்காரர்கள்

#tirupur #ayuthapoojai #auto

ஆயுத பூஜையை முன்னிட்டு, திருப்பூர் மாநகர மத்திய பேருந்து நிலையம் அருகே ஷேர் ஆட்டோ தொழிலாளர்கள் உற்சாகமாக ஆயுத பூஜை கொண்டாடினர்.

X

Thanthi TV
www.thanthitv.com