Kovai | Auto Driver | பஸ் ஸ்டாண்டில் பணத்தை தொலைத்த மூதாட்டி | இன்ஸ்டா வீடியோவால் நிகழ்ந்த அதிசயம்

மூதாட்டி தொலைத்த பணத்தை மீட்டு கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாராட்டு கோவையில் ஆட்டோவில் தவறவிட்ட பணப்பையை, இன்ஸ்டாகிராம் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்களின் நேர்மை பாராட்டைப் பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com