#breaking || குமரியில் 11ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த ஆட்டோ டிரைவர்

x

கன்னியாகுமரி - பள்ளி மாணவர் குத்தி கொலை /கன்னியாகுமரி அருகே 11ஆம்

வகுப்பு மாணவன் குத்தி கொலை/மாணவனை கத்தியால் குத்தி கொன்ற ஆட்டோ ஓட்டுநர் சந்துரு கைது /கூடங்குளத்தில் தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தது தனிப்படை /திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாணவனை கொன்றதாக கைதானவர் வாக்குமூலம்


Next Story

மேலும் செய்திகள்