நேருக்கு நேர் மோதிய ஆட்டோ-பைக் - வெளியான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த ஆட்டோ மீது மோதி பின்னர் மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த உளுந்தூர்பேட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்ற கட்டிட தொழிலாளி காயமடைந்த நிலையில், இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்